FactCheck: திமுக முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு பாஜகவில் இணைந்தாரா?
‘’திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு பாஜக.,வில் இணைந்தார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவலை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர்கள் பலரும் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Screenshot: various FB posts with same […]
Continue Reading