FACT CHECK: இந்த சூரியன் மேற்பரப்பு படம் நாசா வெளியிட்டது இல்லை!
நாசா வெளியிட்ட சூரியனின் மேற்பரப்பு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சூரியனின் மேற்பரப்பு என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாசா வெளியிட்ட சூரிய மேற்பரப்பின் மிக தெளிவான படம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை நம்ம குன்றத்தூர் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 பிப்ரவரி 9 அன்று பகிர்ந்துள்ளது. இதை பலரும் […]
Continue Reading