FACT CHECK: இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனியில் போராட்டம் நடந்ததாக பரவும் வதந்தி!

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனியில் போராட்டம் நடந்ததது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நகர வீதியில் டிராக்டர் உள்ளிட்ட விவசாய வாகனங்கள் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு வண்டியின் பின்புறம் விவசாயிகள் இல்லை என்றால் உணவு இல்லை, எதிர்காலம் இல்லை என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. நிலைத் […]

Continue Reading

FactCheck: போக்குவரத்து அபராதம் செலுத்தத் தவறினால் ரேஷன் கார்டு தடை செய்யப்படுமா?

‘’போக்குவரத்து அபராதம் செலுத்தத் தவறினால் ரேஷன் கார்டு தடை செய்யப்படும்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link பிப்ரவரி 8, 2021 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில் ஒரு நீண்ட கருத்தை பகிர்ந்துள்ளனர். அதன் சுருக்கம் என்னவெனில், ‘’போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், அந்த இடத்தில் உடனே அபராதம் கட்ட முடியாது. ஈ-சலான் […]

Continue Reading