FACT CHECK: மோடி ஒழிக என்று கூறினால் சிக்கன் லெக்பீஸ் இலவசம் என்று அறிவித்த வியாபாரி?- உண்மை என்ன?

மோடி ஒழிக என்று சொல்பவர்களுக்கு லெக்பீஸ் இலவசம் என்று கடைக்காரர் ஒருவர் அறிவித்துள்ளதாக விகடனில் செய்தி வெளியாகி இருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஏ.என்.ஐ செய்தி ஊடகம் வெளியிட்ட புகைப்படத்துடன் விகடன் வெளியிட்ட செய்தி என்று ஒரு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “மோடி ஒழிக”ன்னு சொல்கிறவர்களுக்கு லெக்பீஸ் இலவசமாம்! அசத்தும் கடைக்காரர்!! என்று […]

Continue Reading