FACT CHECK: முக்குலத்தோர் தயவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
முக்குலத்தோர் தயவு இல்லாமல் என்னால் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “முக்குலத்தோர் தயவு இல்லாமல் என்னால் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது போல உள்ளது. இந்த பதிவை தஞ்சை வடசேரி […]
Continue Reading