FactCheck: சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினாரா?

‘’உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்,’’ என்று கூறி திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில் புதிய தலைமுறை லோகோவுடன் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ஸ்டாலினுடைய மகன் என்பதால் உதயநிதிக்கு சேப்பாக்கம், திருவல்லிக்கேணி என்று இரண்டு தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள் – திண்டுக்கல் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க வேட்பாளர் பட்டியலில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?– வைரல் வதந்தி

தி.மு.க வேட்பாளர் பட்டியலில் ஒரு இஸ்லாமியருக்கு கூட சீட் வழங்கப்படவில்லை என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சினிமா காட்சி ஒன்றின் புகைப்படத்தில் ஸ்டாலின் இருப்பது போல மாற்றி எடிட் செய்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “திமுக போட்டியிடும் 173 தொகுதியில் ஒரு சீட் கூட இஸ்லாமியர் சமுதாயத்திற்கு இல்லையா?? அப்புறம் என்ன இது […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க பிரச்சார வாகனத்தில் பாகிஸ்தான் கொடி பறந்ததாக வதந்தி!

தி.மு.க பிரசார வாகனத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க வேட்பாளர் ஒருவரின் வாக்கு சேகரிக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், பச்சை நிற பின்னணியில் வெள்ளை நிற பிறை நிலவு நட்சத்திரம் சின்னம் இருக்கும் கொடியின் படம் சிவப்பு நிறத்தில் அம்பு குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திமுக பிரச்சார […]

Continue Reading