FactCheck: கோயில்களில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடையா?- பாஜக கூறியதாகப் பரவும் வதந்தி

‘’கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கப்படும் என்று பாஜக வாக்குறுதி,’’ எனும் பெயரில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: குறிப்பிட்ட தகவலை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.  இதன்பேரில் நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் […]

Continue Reading

FACT CHECK: ஒன்றுமில்லாத பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை பெரிதாக்கும் தி.மு.க என்று முதல்வர் பழனிசாமி கூறினாரா?

ஒன்றுமில்லாத பொள்ளாச்சி பாலியல் பிரச்னையை தி.மு.க ஊதி பெரிதாக்குகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முதலமைச்சர் பழனிசாமி படத்துடன் கூடிய நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! பொள்ளாச்சி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே பெண்களுக்கு பாதுகாப்பானதுதான். ஒன்றுமில்லாத பிரச்சினையை திமுக ஊதி பெரிதாக்குகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  நிலைத் […]

Continue Reading

FACT CHECK: அ.தி.மு.க வெற்றி பெறும் என புதிய தமிழகம் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க 151 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றும் என புதிய தலைமுறை தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி அருகில் 151-158 என்றும், மு.க.ஸ்டாலின் […]

Continue Reading

FactCheck: தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என்று மாற்றுவதாக பாஜக வாக்குறுதி அளித்ததா?

‘’தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என்று மாற்றுவோம்- பாஜக வாக்குறுதி,’’ எனும் பெயரில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது ஃபேஸ்புக்கில் பலரும் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading