FactCheck: அடிக்கல் நாட்டியதும் கம்பி நீட்டினாரா கனிமொழி?- முழு உண்மை இதோ!

‘’காயல்பட்டணம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டிய கனிமொழி பிறகு கம்பி நீட்டிவிட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட இதர சமூக […]

Continue Reading

FACT CHECK: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா இது?

எ.வ.வேலு வீட்டில் கணக்கில் வராத ரூ.3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ரூ.500, ரூ.2000 நோட்டுக் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ரெய்டு மிரட்டலுக்கு நாங்க பயப்படமாட்டோம்.!!- துரைமுருகன். எ.வ.வேலு வீட்டில் கணக்கில் வராத 3.5 கோடி பறிமுதல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை கெளதம் […]

Continue Reading

FactCheck: பாஜக முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி பற்றி பரவும் வதந்தி!

பட்டியல் சமூக பெண்கள் பற்றி மிகவும் இழிவாகப் பேசிய பாஜக பெண் நிர்வாகி, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link இதில், பாஜக.,வைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர், ‘’பறைச்சிகள் எல்லாம் ஜாக்கெட் அணிவதுதான் துணி விலை உயர்கிறது,’’ என்று குறிப்பிட்டு பேசுகிறார். சில விநாடிகள் […]

Continue Reading

FactCheck: அனுமதியின்றி கட்டிய இந்து கோயில்களை இடிப்போம் என்று திமுக வாக்குறுதி அளித்ததா?

‘’அனுமதியின்றி கட்டிய இந்து கோயில்களை இடிப்போம் என்று திமுக வாக்குறுதி,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, அனுமதியின்றி கட்டப்பட்ட இந்து கோயில்களை இடித்துவிட்டு, கலைஞர் படிப்பறிவு மையம் அமைக்கப்படும் என்று திமுக 2021 சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குறுதி அளித்துள்ளதா என்று, நமக்கு நெருங்கிய ஊடக […]

Continue Reading

FACT CHECK: பிராமணர் வாக்குகளே எச்.ராஜா வெற்றி பெற போதும் என்று கே.டி.ராகவன் கூறினாரா?

பிராமணர்களின் ஓட்டுகளே எச்.ராஜா வெற்றியடைய போதுமானது என்று தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் படத்துடன் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிராமணர்களின் ஓட்டுக்களே எச்.ராஜா அவர்கள் வெற்றியடைய போதுமானது. சூத்திர ஓட்டுக்கள் தேவையற்றது. கே.டி.ராகவன் […]

Continue Reading

FACT CHECK: வன்னியர்களை நம்பி கட்சி நடத்தவில்லை என்று வேல்முருகன் பேசியதாக பரவும் வதந்தி!

பா.ம.க-வைப் போல நாங்கள் வன்னியர்களை நம்பி கட்சி நடத்தவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பரவி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் படத்துடன் புதிய தலைமுறை மற்றும் பாலிமர் தொலைக்காட்சிகள் வெளியிட்ட நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டு வருகின்றன. புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டில் “பாமகவை […]

Continue Reading