FactCheck: மோடி ஆட்சியில் இறந்த சடலத்தை கடித்துக் குதறும் நாய்?- பழைய புகைப்படத்தால் குழப்பம்!
‘’மோடி ஆட்சியில் இறந்த சடலத்தை கடித்துக் குதறும் நாய்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: ‘’மாட்டிறைச்சி சாப்பிட்டால் கேள்வி கேட்கும் இந்த நாட்டில், மனிதனை நாய் தின்னும் அவலம், மோடியின் ஆட்சி கொடுமை,’’ என்று எழுதப்பட்டுள்ள இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டுக் கொண்டனர். […]
Continue Reading