FactCheck: பெற்றோரை இழந்த 2 குழந்தைகளை தத்தெடுக்க 9718798777 என்ற எண்ணை தொடர்பு கொள்க?- இது வதந்தி…
‘’கொரோனா காரணமாக, பெற்றோரை இழந்த 2 குழந்தைகளை தத்தெடுக்க இந்த மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ஒரு மொபைல் எண்ணை கொடுத்து, ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை அனாதையாக உள்ளதென்றும், அவர்களின் பெற்றோர் கொரோனா பாதித்து உயிரிழந்துவிட்டதால், தத்தெடுத்துக் […]
Continue Reading