FACT CHECK: பீகாரில் 8 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததா?

பீகாரில் 8 வயது சிறுமிக்கும் 28 வயது இளைஞருக்கும் திருமணம் நடந்தது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்ஆப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் புகைப்படத்துடன் கூடிய பதிவை அனுப்பி இந்த தகவல் உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், சிறுமி போன்று தோற்றம் அளிக்கும் மணப்பெண் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் கீழ், “இதுஒரு கல்யாண போட்டோ […]

Continue Reading

FACT CHECK: அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையான தலைவர்கள் பட்டியலில் காமராஜருக்கு முதலிடம் வழங்கப்பட்டதா?

உலகின் நேர்மையான 50 தலைவர்கள் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டதாகவும், அதில் முதலிடம் காமராஜருக்கு வழங்கப்பட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில் காமராஜர் படத்துடன் போட்டோஷாப் முறையில் மேலேயும் கீழையும் எழுதப்பட்டிருந்தது. அதில், “உலகின் 50 நேர்மையானவர்களின் பட்டியலை அமெரிக்க வெளியிட்டது. அதில் […]

Continue Reading

FactCheck: மதுரை விமான நிலையத்தின் பெயரை மாற்ற கோரி மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினாரா?

‘’மதுரை விமான நிலையத்திற்கு வரும் டிசம்பர் மாதம் பெயர் மாற்றப்படும். இதுபற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, ஒரு செய்தி, ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என்று நம்பி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை […]

Continue Reading

FactCheck: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தந்தி டிவி பேட்டியில் சொன்னது என்ன?

‘’மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகளை மட்டுமே நியமனம் செய்ய நடவடிக்கை,’’ என்று கூறி தந்தி டிவி வெளியிட்ட செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 முதலில், வீடியோவாக வெளியிட்ட இதே செய்திக்கு ஃபாலோ அப் முறையில், ஒரு நியூஸ் கார்டையும் பிறகு தந்தி டிவி வெளியிட்டிருக்கிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம். Facebook Claim Link 2 […]

Continue Reading