FACT CHECK: தமிழ் நாட்டில் பெண் காவலர்களுக்கு முதன் முறையாக நடமாடும் கழிவறைகளை தி.மு.க அரசு உருவாக்கியதா?
தமிழ்நாட்டில் பெண் காவலர்களுக்கு முதன் முறையாக நடமாடும் கழிவறை வசதியை தி.மு.க அரசு உருவாக்கியது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பெண் காவலர்களுக்கான நடமாடும் கழிவறை வாகன புகைப்படத்துடன் கூடிய கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில், “பெண் போலிஸாரின் நலனுக்காக நடமாடும் கழிவறை வாகன வசதியை ஏற்படுத்தியுள்ளது தி.மு.க […]
Continue Reading