FactCheck: 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அத்திப் பூ- உண்மை என்ன?
‘’50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அத்திப் பூவின் அரிய புகைப்படம்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர், +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook […]
Continue Reading