உக்ரைன் மக்களை பாதுகாக்க போர்க்களம் புகுந்தாரா அந்நாட்டு அதிபர்?
‘’உக்ரைன் மக்களை பாதுகாக்க நேரடியாகப் போர்க்களத்தில் இறங்கிய அந்நாட்டு அதிபர் வோளாடிமிர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் சிலவற்றைக் கண்டோம். அவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: சமீபத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக, உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவிப்பு வெளியிட்டார். இது உலக அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், […]
Continue Reading