கராத்தே தியாகராஜன் சம்பள பாக்கி வைத்ததால் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா?

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டை வீசியது கராத்தே தியாகராஜனின் முன்னாள் கார் டிரைவர் என்றும், கராத்தே தியாகராஜன் சம்பள பாக்கி வைத்ததால் பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசினேன் என்று கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்ததாகவும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

உதயநிதி உண்மை பேச வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறினாரா?

நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று தெரிந்துகொண்டு வேண்டுமென்றே மக்களை உதயநிதி குழப்பி வருகிறார், அவர் உண்மையைப் பேச வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உதயநிதி […]

Continue Reading

கர்நாடகாவில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு காவிக் கொடி ஏற்றப்பட்டதா?

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு, காவிக் கொடியை மாணவர்கள் ஏற்றினார்கள் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கொடி கம்பம் உச்சியில் காவிக் கொடியை இளைஞர் ஒருவர் கட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்னாடகா : ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றி காவிக் கொடியேற்றிய மாணவர்கள்” […]

Continue Reading