மதுரை மேயர் பதவிக்கு மாரிதாஸ் முயற்சி என்று கதிர் நியூஸ் செய்தி வெளியிட்டதா?

‘’மதுரை மேயர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிட எனக்கு சீட் தரவில்லை என்று மாரிதாஸ் வேதனை தெரிவித்தார்,’’ எனக் கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கல் செய்யும் […]

Continue Reading

ராகுல் காந்தியின் குடி என்ன என்று சீமான் கேட்டதாகப் பகிரப்படும் வதந்தி…

‘’ராகுல் காந்தியின் குடி என்ன என்று சீமான் கேள்வி,’’ எனக் குறிப்பிட்டு நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வது, கமெண்ட் பகிர்வதையும் கண்டோம். Facebook Claim Link I Archived Link […]

Continue Reading

ஒரு ஓட்டு வாங்கிய நபரை கோவை பாஜக மேயர் வேட்பாளராக அறிவித்தாரா அண்ணாமலை?

கோவையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது ஒரே ஒரு வாக்கு வாங்கிய கார்த்திக்கை கோவை மாநகராட்சிக்கான மேயர் வேட்பாளராக அண்ணாமலை அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய தலைவர் கோவை மேயர் வேட்பாளராக […]

Continue Reading

கோவை தெற்கில் பாஜக ஒரு வார்டில் தோற்றாலும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி கூறினாரா?

தன் தொகுதிக்குட்பட்ட அனைத்து உள்ளாட்சி வார்டுகளில் ஒன்றில் பாஜக தோல்வி அடைந்தாலும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று வானதி ஶ்ரீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வானதி ஶ்ரீனிவாசன் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து உள்ளாட்சி வார்டுகளிலும் பாஜக […]

Continue Reading

உ.பி-யில் பா.ஜ.க பெண் வேட்பாளரை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க பெண் வேட்பாளரை பொது மக்கள் விரட்டி அடித்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவரை பொது மக்கள் விரட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோ தெளிவில்லாமல் உள்ளது. நிலைத் தகவலில் “உ.பியில் ஓட்டுக்கெட்டு சென்ற #பாஜக பெண் வேட்பாளரைக் கல்லால் அடித்து விரட்டிய ஊர் மக்கள் (இந்து விரோதி, தேச விரோதிகள்)…. தரமான […]

Continue Reading

கூட்டுறவு வங்கிக் கடன் நகைகள் ஏலம் விடப்படும் என்று ஐ.பெரியசாமி கூறினாரா?

கூட்டுறவு வங்கிக் கடன் நகைகள் ஏலம் விடப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் இதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கூட்டுறவு வங்கிக்கடன் நகைகள் ஏலம். கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும். தமிழக முதல்வரின் […]

Continue Reading