தைவானுக்கு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி விமானப் படை பாதுகாப்புடன் சென்ற வீடியோவா இது?

தைவானுக்கு அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி பெலோசி வந்த போது, அவரை மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடலில் போர் கப்பல்கள் அணிவகுத்து நிற்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வானில் ஒரு விமானத்தை ராணுவ விமானங்கள் மிகவும் பாதுகாப்பாக அழைத்து செல்வது போல காட்சிகள் […]

Continue Reading

மேட்டூரில் குடியிருப்புக்குள் காவிரி நீர் புகுந்ததாக பரவும் பழைய வீடியோ!

மேட்டூரில் குடியிருப்புக்குள் காவிரி நீர் புகுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற வீடியோ ஒன்றை அனுப்பி, அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், ஆற்று நீர் மிக வேகமாக ஊருக்குள் வருகிறது. “மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரி பட்டினத்தில் குடியிருப்புக்குள் காவிரி […]

Continue Reading