மு.க.ஸ்டாலின் ஆட்சியில் போடப்பட்ட தார் சாலை என்று பரவும் படம் உண்மையா?

தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெரு ஒன்றில் ஒரு சிறிய பகுதி மட்டும் தார் சாலை அமைத்து, வெள்ளை பெயிண்ட் கோடு போடப்பட்டுள்ள படத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளனர். பின்னணியில் ஸ்டாலின்தா வராரு என்ற தி.மு.க தேர்தல் பிரசார பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “திருட்டு திராவிடத்தின் விடியலோ […]

Continue Reading

பட்டாசு சத்தம் கேட்டு ஓட்டம் பிடித்த சௌதி அமைச்சர் என பரவும் வதந்தி!

சௌதி அரேபியாவில் சீன தூதரகத்தில் பட்டாசு வெடித்ததைத் தாக்குதல் என கருதி சௌதி அரேபிய பாதுகாப்புத் துறை அமைச்சர் தப்பி ஓடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ அரபு உடை அணிந்த நபர் ஒருவர் காரில் இருந்து இறங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவரை மற்றொரு அரேபியர் வரவேற்கிறார். திடீரென்று துப்பாக்கியால் சுடும் […]

Continue Reading