பாகிஸ்தானில் மசூதியை இடித்து செங்கல், இரும்பை விற்கும் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தானில் தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் பசி பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் மசூதியை இடித்து செங்கல், இரும்பை விற்று உணவுப் பொருட்களை வாங்குவதாகவும் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மசூதி ஒன்றை மக்கள் இடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#பாகிஸ்தானில், மசூதியை இடித்து அதில் உள்ள இரும்பு மற்றும் செங்கற்களை […]

Continue Reading

சௌதி அரேபிய வீடியோவை எடுத்து துருக்கி நிலநடுக்கக் காட்சி என்று தவறாக பரப்பும் நெட்டிசன்கள்!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக இடிந்து விழும் கட்டிடங்கள் என்று பல வீடியோக்களின் தொகுப்பு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அடுக்கு மாடி கட்டிடங்கள் இடிந்து விழும் பல வீடியோக்களை சேர்த்து ஒரே வீடியோவாக பதிவிட்டுள்ளனர். வீடியோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட – துருக்கி, […]

Continue Reading

திமுக ஆட்சியில் பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்து என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ திமுக ஆட்சியில் பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்து,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட பஸ் புகைப்படத்தை நன்கு உற்று கவனித்தாலேயே ஒரு விசயம் எளிதாக விளங்கும். ஆம், அதன் முகப்புப் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறை, அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் பின்பற்றப்படும். தற்போது தமிழ்நாட்டில் […]

Continue Reading

பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு நடத்தியதைக் கண்டித்து லண்டனில் போராட்டம் நடந்ததா?

டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் ஆய்வு நடத்தியதைக் கண்டித்து, மோடி பதவி விலக வலியுறுத்தி லண்டனில் போராட்டம் நடத்தப்பட்டதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மோடி பதவி விலக வேண்டும் என்று கோரி லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஐடி ரெய்டு விட்டா உடனே பயந்துட்டு அம்மாஞ்சியா இருக்க […]

Continue Reading

நாக்பூரில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில் மாயமா? ஊடகங்கள் வெளியிட்ட செய்தியும், ரயில்வே அளித்த விளக்கமும்…

நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலை 13 நாட்களாகக் காணவில்லை, என்று குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகப் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  மேலும், இதனை சமூக வலைதளங்களில் பலர் விமர்சிப்பதையும், கேலி, கிண்டல் செய்வதையும் காண முடிகிறது.  Facebook Claim Link l Archived […]

Continue Reading