மோடி அறிவித்தபடி 1098 என்ற எண்ணிற்கு அழைத்தால் வீணாகும் உணவை வாங்கிக் கொள்வார்களா?

‘’ மோடி அறிவித்தபடி 1098 என்ற எண்ணிற்கு அழைத்தால் வீணாகும் உணவை வாங்கிக் கொள்வார்கள்,’’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.   தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் இந்த செய்தியை உண்மை போல பகிர்வதைக் கண்டோம்.  […]

Continue Reading

துருக்கி நிலநடுக்கத்தில் பலியானவர்கள் புதைக்கப்படும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

துருக்கி நிலநடுக்கத்தில் பலியானவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்படும் அவலம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீளமான குழியில் இறந்தவர்களின் உடல்களை கொண்டு வந்து போடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “துருக்கி நிலநடுக்கத்தில் பலியானவர்களை நீள குழிவெட்டி புதைக்கப்படும் அவலம்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Albert Fernando என்ற […]

Continue Reading