‘மாமன்னன் படக்குழுவினர் மீது வழக்கு தொடர்வேன்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
சேலம் மாவட்டச் செயலாளராக இருந்த தன்னைக் குறிப்பிடும் வகையில் கதை இருப்பதால் மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்குத் தொடரப் போகிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சேலம் மாவட்ட செயலாளராக […]
Continue Reading