ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

பொதுவாக கார், பைக், பஸ் போன்ற சாலை போக்குவரத்துக்கு பயன்படும் வாகனங்களைத் தள்ளி ஸ்டார்ட் செய்வார்கள். ஆனால், ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் பெட்டிகளை மக்கள் தள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடேய்……ரயிலேய தள்ளி ஸ்டார்ட் பன்னற லெவெலுக்கு போய்டிச்சா…ஆதானிக்கு எழுதி குடுக்குற வரைக்கும் விடமாட்டானுங்க போல…” […]

Continue Reading

கனல் கண்ணன் மீதான வழக்கை நடத்த நிதி உதவி கோரப்பட்டதா?

சர்ச்சை வீடியோ வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சினிமா ஸ்டன்ட் இயக்குநர் கனல் கண்ணன் வழக்கினை நடத்த அவரது குடும்பத்துக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive கதிர் என்ற இணைய ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், இந்து சொந்தங்களுக்கு […]

Continue Reading

டெல்லி மழை வெள்ளத்தில் மிதந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

டெல்லி மழை வெள்ளத்தில் தெர்மாகோல் அட்டை படகில் மிதந்த நபர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெர்மாகோல் அட்டை படகில் ஒருவர் ஒருவர் ஒய்யாரமாகப் படுத்தபடி பயணிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணில் “தொலைநோக்கு திட்டம் காண்பவர் நரேந்திர மோடி” என்று பாஜக-வின் பிரசார பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “நேற்று டெல்லி வெள்ளத்தில் மிதந்த போது” […]

Continue Reading