கேரளாவில் இருந்து இந்துக்களை வெளியேற்ற முஸ்லிம்கள் கல்வீசி தாக்கினார்களா?
கேரளாவில் இந்துக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறும்படி முஸ்லிம்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் செல்லும் சிலர் வீடுகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் உள்ள இந்து பங்களாக்கள் மீது முஸ்லிம்கள் கற்களை வீசி அவர்களை காலி செய்யுமாறு மிரட்டுகின்றனர் […]
Continue Reading