ராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டா திருடிச் செல்லும் பாஜக தொண்டர்கள் என்று பரவும் வதந்தி!

ராமேஸ்வரத்தில் அண்ணாமலை பாதயாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க வந்த பாஜக தொண்டர்கள் பிரியாணி அண்டாக்களை திருடிச் சென்றனர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive பிரியாணி அண்டாக்களை பைக்கில் எடுத்துச் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “ராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டாக்களை திருடி செல்லும் பாஜக தொண்டர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயா பிளஸ் இந்த செய்தியை வெளியிட்டது […]

Continue Reading

இது விண்வெளி அல்ல… கோவை குனியமுத்தூர் சாலை என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

கோவை குனியமுத்தூர் சாலையில் ஒருவர் விண்வெளி வீரர் போல் நடந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெங்களூரு சாலையில் ஒருவர் விண்வெளி வீரர் போல் நடந்த பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது விண்வெளி அல்ல….. திராவிட மாடலில் சிதைந்த  குனியமுத்தூர், சுகுணாபுரம் சாலை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Jeyakumar என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தின் படுக்கை என்று பரவும் படம் உண்மையா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை வாகனத்தில் உள்ள படுக்கை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சொகுசு அறை ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது பாத யாத்திரையா.. இல்ல படுக்கை யாத்திரையா..🤔 2 வருசம்முன்ன இவன் யாருன்னே அந்த கட்சிக்கு தெரியாது..ஆனா இன்று அந்த கட்சிக்கு நான் மேனேஜர் […]

Continue Reading