‘பெற்ற தாயை மதிக்காமல் சென்ற விஜய்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பெற்ற தாயை மதிக்காமல் சென்ற விஜய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஏதோ சும்மா கடந்து போகிற ஆள் இல்லடா… அது பெத்த அம்மா 🤦’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து […]

Continue Reading

FactCheck: ராகுல் காந்தி மனைவி மற்றும் குழந்தைகள் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை!

‘’ ராகுல் காந்தி மனைவி மற்றும் குழந்தைகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ This scoop from my ViChithrakoot family wh’app news: தனக்கு இன்னும் திருமணம் ஆகலையென உலகை நம்பவைத்த.  இந்தியாவின் எதிர்கட்சி தலைவர். பிரிட்டிஷ் மற்றும் இத்தாலியின் நிரந்தர குடியுரிமை பெற்றவர். […]

Continue Reading

வங்கதேச இஸ்லாமியர்களுக்கு வெள்ள பாதிப்பில் உதவிய இஸ்கான் பக்தர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேச உள்நாட்டு கலவரத்தில் இஸ்கான் கோவிலை தாக்கிய இஸ்லாமியர்களுக்கு தற்போது வெள்ள பாதிப்பின் போது உதவிகள் வழங்கிய இஸ்கான் பக்தர்கள் என்று  ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வங்கதேசத்தில் தாக்குதலுக்கு ஆளான இந்து கோவில் மற்றும் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கியது என்று இரண்டு வீடியோக்களை ஒன்று சேர்த்த வீடியோ பதிவு உருவாக்கி […]

Continue Reading