தவெக., துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆணவ பேச்சு என்று பரவும் தகவல் உண்மையா?
‘’தவெக., துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆணவ பேச்சு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இத்தனை உயிர் இழப்புகள் நடந்தும் என்ன திமிரா பேசுறான் பாருங்க 😡😡 மக்கள் உயிரை வாங்காம பாலைவனத்தில் போயி அரசியல் பிரச்சாரம் பண்ணு யாரும் தடுக்க மாட்டோம்,’’ என்று […]
Continue Reading