“லடாக் பாஜக அலுவலகத்தை எரித்த நபர் கைது” என்று பரவும் வீடியோ உண்மையா?

லடாக்கில் பாஜக அலுவலகத்தை எரித்த இஸ்லாமியர் கைது செய்யப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர் ஒருவரை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லடாக் யூனியன் பிரதேச பாஜக அலுவலகத்தில் தீ வைத்த மர்ம நபர் கைது…👌 அடேய் பப்பு பப்பிமா & இத்தாலி பார் டான்சர் உங்கள் […]

Continue Reading

உத்தரகாண்டில் பாஜக-வுக்கு எதிராக கலவரம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

உத்தரகாண்டில் பாஜக-வுக்கு எதிராக மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரசு அலுவலகத்தை இளைஞர்கள் கைப்பற்றி கொண்டாடியது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்திரகாண்டில்… பாஜகவுக்கு எதிராக மாபெரும் கலவரம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் […]

Continue Reading