சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை என்று ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கூறினாரா?
‘’சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை’’, என்று ஒளிப்பதிவாளர் சந்தோஷ்’ மறுப்பு கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை! பிரபாகரன் – சீமான் சந்திப்பு குறித்து நியூஸ் 18-க்கு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கொடுத்த நேர்காணலைத் தொடர்ந்து, அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க நாம் […]
Continue Reading
