கத்தியை காட்டி மிரட்டும் தவெக தொண்டர் என்று பரவும் வீடியோ உண்மையா?
‘‘கத்தியை காட்டி மிரட்டும் தவெக தொண்டர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’விஜினாவின் வளர்ப்பு’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், கழுத்தில் தவெக துண்டு அணிந்த இளைஞர் ஒருவர் கத்தியை காட்டி, மிரட்டுவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim […]
Continue Reading
