இஸ்ரேல் ராணுவத்தை மக்கள் உற்சாகமூட்டி போருக்கு அனுப்பிய வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள சூழலில் இஸ்ரேல் ராணுவத்தை அந்த நாட்டு மக்கள் உற்சாகமூட்டி போருக்கு அனுப்பி வைத்ததாக ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்ரேல் கொடிகளுடன் மக்கள் ராணுவ வீரர்களை உற்சாகமூட்டும், உணவுப் பொருட்களை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் பொதுமக்கள், இஸ்ரேல் ராணுவத்தினருக்கு உற்சாகமூட்டி உதவிகள் செய்து […]
Continue Reading
