மோடிக்கு ஆதரவு தெரிவித்த சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர மக்கள் எதிர்ப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்துள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் படத்தை செருப்பால் அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]
Continue Reading