அண்ணாமலை தோற்றதால் பாஜக தொண்டர் கட்டெறும்பு ஆணுறுப்பை அறுத்துக் கொண்டாரா?
‘’அண்ணாமலை தோற்றதால் ஆண் உறுப்பை அறுத்துக் கொண்ட பாஜக தொண்டர் கட்டெறும்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ ஆணுறுப்பை அறுத்த பாஜக தொண்டன். அண்ணாமலையின் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத பாஜக தொண்டர் இசக்கி என்கிற கட்டெறும்பு ஆணுறுப்பை அறுத்து தற்கொலை முயற்சி,’’ என்று எழுதப்பட்டுள்ளது. […]
Continue Reading