பஹல்காமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட வினய் நர்வால் கடைசி வீடியோ இதுவா?
‘’பஹல்காமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட வினய் நர்வால் கடைசி வீடியோ,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இது சினிமா அல்ல நிஜம்.. நேற்று பஹல்காமில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட வினய் நர்வாலும் அவருடைய மனைவி ஹிமான்ஷியும் தேனிலவை கொண்டாடிய வீடியோ.. இது தான் அவர்களின் கடைசி வீடியோ.😭😭😭,’’ என்று […]
Continue Reading