உ.பி-யில் மனைவியின் உடலை எடுத்துச் செல்ல முதியவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதா?
சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் மனைவியின் உடலை முதியவர் ஒருவர் சைக்கிளில் எடுத்துச் சென்ற புகைப்படம் உ.பி-யில் மனிதனுக்கு ஆம்புலன்ஸ் இல்லை, மாடுகளுக்குத்தான் ஆம்புலன்ஸ் என்று குறிப்பிட்டு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் இறந்த பெண்மணியின் உடலை சைக்கிளில் எடுத்துச் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இத சொன்னா டம்ளரு, […]
Continue Reading