தென்னாப்பிரிக்காவில் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதா?

6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் ஒன்று தென்னாப்பிரிக்கக் குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive l Youtube யாரோ ஒருவர் ஆங்கிலத்தில் வௌியிட்ட வீடியோ பதிவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “தென்னாப்ரிக்காவில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்டது தெரியுமா? நீங்கள் கேட்டது உண்மைதான். தென்னாப்ரிக்காவில் உள்ள […]

Continue Reading

சௌதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடப்பட்டதா?

சௌதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரேபியர்கள் போல ஆடை அணிந்தவர்கள், புர்கா அணிந்த பெண்கள் இரவு வானில் பட்டாசு வான வேடிக்கை நடப்பதைப் பார்க்கும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சவூதி அரேபியாவில் தீபாவளிக் கொண்டாட்டம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

லட்டு புனிதப்படுத்தும் சடங்கு புகைப்படத்தை எடிட் செய்து சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகள்!

திருப்பதியில் லட்டை புனிதப்படுத்தும் சடங்கின் ஒரு பகுதியாக புனித நீர் தெளித்தபோது எடுத்த புகைப்படத்தை அசைவ உணவுகளுக்கு புனித நீர் தெளித்தது போன்று சிலர் எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அசைவ உணவுகள் மீது புனித நீர் தெளிப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டுடே சேலம் செல்வி மெஸ் …” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

கோவிலுக்கு நெய் விநியோகிக்கும் ஆவினுக்கு எதற்கு ஹலால் என்று பரவும் விஷம பதிவு!

ஆவின் வெண்ணெய்யில் எதற்கு ஹலால் முத்திரை உள்ளது என்று சிலர் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆவின் வெண்ணெய் பாக்கெட் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்ன பாபுஜி ஆவினில் எதற்கு ஹலால்… இந்த ஆவின்தான் தமிழக கோயில்களுக்கும் நெய் சப்ளை செய்கிறதாம்… கொடுமை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை […]

Continue Reading

வங்கதேசத்தில் புத்தர் சிலை எரிக்கப்பட்டதாக பரவும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா?

வங்கதேசத்தில் புத்த விஹார் எரிக்கப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive 1 I Facebook I Archive 2 புத்தர் சிலை எரிக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேஷ் கங்கராசரியில் புத்த விஹார் ஜிஹாதிகளால் எரிக்கப் பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை […]

Continue Reading

லட்டு புனிதப்படுத்தும் சடங்கு புகைப்படத்தை எடிட் செய்து சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகள்!

திருப்பதியில் லட்டை புனிதப்படுத்தும் சடங்கின் ஒரு பகுதியாக புனித நீர் தெளித்தபோது எடுத்த புகைப்படத்தை அசைவ உணவுகளுக்கு புனித நீர் தெளித்தது போன்று சிலர் எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அசைவ உணவுகள் மீது புனித நீர் தெளிப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டுடே சேலம் செல்வி மெஸ் …” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

இங்கிலாந்தில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நவக்கிரக கருவிகள் கிடைத்ததா?

6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நவக்கிரக கருவிகள் இங்கிலாந்தில் உள்ள ஒரு ஆற்றில் மீன் பிடிக்கும் போது கிடைத்தது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive ஒருவர் மீன் பிடிக்கும் போது இந்தியாவின் நவக்கிரக கருவிகள் கிடைத்தது போன்று வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியில் பேசுவது போல் உள்ளது. அதனால் என்ன பேசுகிறார்கள் […]

Continue Reading

பாகிஸ்தானில் மசூதியை இடித்து செங்கல், இரும்பை விற்கும் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தானில் தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் பசி பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் மசூதியை இடித்து செங்கல், இரும்பை விற்று உணவுப் பொருட்களை வாங்குவதாகவும் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மசூதி ஒன்றை மக்கள் இடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#பாகிஸ்தானில், மசூதியை இடித்து அதில் உள்ள இரும்பு மற்றும் செங்கற்களை […]

Continue Reading

இங்கிலாந்தை இந்து நாடாக மாற்ற ரிஷி சுனக் கோமாதா பூஜை செய்தாரா?

இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக் கோமாதா பூஜை செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ நாடான இங்கிலாந்தை கோமாதா பூஜை செய்து இந்து நாடாக மாற்றுகிறார் என்று சிலர் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக் தன் குடும்பத்தினருடன் பசுக்களுக்கு பூஜை செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், “கோமாதா பூஜை […]

Continue Reading