ஈரானில் இருந்து நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ஈரானில் இருந்து நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தும் நிலையில் அங்கு வசித்து வந்த பாகிஸ்தானியர் அதிகமானோர் பாகிஸ்தானுக்கு டஃப்டன் வழியாக திரும்பி வருகின்றனர் ஆனால்  அதைப் பயன்படுத்தி ஈரானியர்கள் யாரும் உள்ளே […]

Continue Reading

அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி இதுவா?

‘’அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இன்று நடந்த விமான விபத்து அகமதாபாத்… அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி😭😭😭😭😭” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரியும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link 1 l […]

Continue Reading

விஜய் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவில் அதிபர் முறை கொண்டு வரப்படும் என்று அருண் ராஜ் கூறினாரா?

தமிழ்நாட்டில் விஜய் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவில் அதிபர் முறை கொண்டு வரப்படும் என்று சமீபத்தில் தவெக-வில் இணைந்த அருண்ராஜ் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வருமானவரித்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று சமீபத்தில் தவெக-வில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் பேட்டி ஒன்று […]

Continue Reading

கற்பழிப்பு வழக்கில் அயோத்தி ராமர் கோவில் பூசாரி கைது செய்யப்பட்டாரா? 

கடத்தல் மற்றும் கற்பழித்தல் வழக்கில் ராமர் கோவில் பூசாரி கைது என்று அயோத்தி ராமர் புகைப்படத்துடன் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அயோத்தி பால ராமர் விக்ரகம் மற்றும் சாமியார் ஒருவர் புகைப்படத்தை இணைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்கில் ராமர் கோவில் பூசாரி கைது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், […]

Continue Reading

‘பற்றி எரிகிறது பாகிஸ்தான்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பற்றி எரிகிறது பாகிஸ்தான்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தனது அழிவை தானே தேடிக் கொண்ட பாகிஸ்தான்:  ஒரு இடமா இரண்டு இடமா எல்லா இடத்திலும் இருந்து (தரை கடல் வான்வெளி) தாக்கினால் என்னதான் செய்வது.முடியவில்லை என்று சொல்லவும் துணிச்சல் இல்லை. பற்றி எரிகிறது பாகிஸ்தான் […]

Continue Reading

இந்தியாவின் ரபேல் விமானம் பாகிஸ்தான் சென்று தீவிரவாதிகளின் முகாமில் குண்டு போடும் காட்சி இதுவா?

‘’இந்தியாவின் ரபேல் விமானம் பாகிஸ்தான் சென்று தீவிரவாதிகளின் முகாமில் குண்டு போடும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’இந்தியாவின் விமானம் ரபேல் பாகிஸ்தான் நாட்டுக்குள் தீவிரவாதிகளின் முகாமில் குண்டு போடும்போது பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதலும் நடைபெறுகிறது அதிலிருந்து இந்திய விமானப்படை தப்பிப்பதை மிக துல்லியமாக காண […]

Continue Reading

கர்நாடகாவில் பர்தா அணிந்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டனரா?

‘’கர்நாடகாவில் பர்தா அணிந்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்ட ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 🤔கர்நாடகாவில் பர்தா அணிந்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிடும் முஸ்லிம் பெண்கள்… போலீசார் வந்து அவர்களைக் கைது செய்தபோது தான், அவர்களனைவரும் மிக மிக தேசபக்தி கொண்ட […]

Continue Reading

முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் வீர மரணம் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் வீர மரணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஐயோ தாயே  உன்னை இழந்து விட்டோமே, 😭😭 முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் (27)  வீர மரணம்..😭😭 வீர வணக்கம்.. ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் […]

Continue Reading

உபியில் காவி துறையிடம் அடிவாங்கும் காவல்துறை என்று பரவும் தகவல் உண்மையா?

‘’உபியில் காவி துறையிடம் அடிவாங்கும் காவல்துறை,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’RSS வீட்டுக்கு கேடு BJP நாட்டுக்கு கேடு உபியில் காவிதுறையிடம் அடிவாங்கும் காவல்துறை.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் […]

Continue Reading

காஷ்மீரில் சிறுவனின் கண் முன்னே தந்தையை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் என்ற வீடியோ உண்மையா?

‘’காஷ்மீரில் சிறுவனின் கண் முன்னே தந்தையை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இதற்கான தண்டனை கொடுரமாக இருக்கும்.. காஸ்மீர் சுற்றுலா சென்ற சிறுவனின் தந்தையை குழந்தை கண் முன்னால் சுட்டு கொன்று இருக்கானுங்க… அந்த குழந்தை சொல்கிறது உன் தந்தை எந்த […]

Continue Reading

ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரக்கனியை எட்டி உதைத்த சூர்யா என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரகனியை எட்டி உதைத்த சித்திரக்குள்ளன் சூர்யா’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இந்த கூத்தாடி சூர்யா பய வாங்குற அடிய பாத்து இனி எவனும் திமுக சொம்பு Stand எடுக்கவே பயப்படணும் . ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரகனியை எட்டி உதைத்த சித்திரக்குள்ளன் சூர்யா […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் கலவரம் செய்யும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய கலவரத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திக்கொண்டு உள்ளனர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய கலவரத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திக்கொண்டு உள்ளனர்.     உயிர் தப்பித்து வேறு பகுதிகளுக்கு  ஓடிய இந்துக்களின் வீடு மற்றும் தோட்டங்களை அடித்து நொறுக்கி நாசம் செய்கின்றனர்.  […]

Continue Reading

முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் கூறினாரா?

அதிமுக – பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்து சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதில், “முதலமைச்சர் வேட்பாளர் – எல்.முருகன் கருத்து. அதிமுக – பாஜக கூட்டணியில் முதலமைச்சர் […]

Continue Reading

அண்ணாமலை பதவிக்கு ஆபத்தில்லை என்று பரவும் பழைய செய்தியால் சர்ச்சை…

‘’அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணாமலையே பாஜக தலைவராக தொடர்வார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சிங்கம் திரும்ப வந்துருச்சு… அண்ணாமலையை மாற்றும் திட்டமில்லை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணாமலையே பாஜக தலைவராக தொடர்வார் எனத் தகவல்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim […]

Continue Reading

இரண்டு சிறுமிகளை முரட்டுத்தனமாக தாக்கும் தமிழர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’இரண்டு சிறுமிகளை முரட்டுத்தனமாக தாக்கும் தமிழர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *இவன் யார் எந்த ஊருன்னு தெரியல தமிழ்நாட்டை சேர்ந்த இவன கைது செய்து முட்டிக்கு   முட்டடி தட்ர வரைக்கும் ஷேர் பண்ணுங்க ப்ளீஸ் ஃபிரண்ட்ஸ்*,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் […]

Continue Reading

குடிப்பழக்கத்தை ஆதரித்து சன் டிவி வெளியிட்ட விளம்பரம் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’குடிப்பழக்கத்தை ஆதரித்து சன் டிவி வெளியிட்ட விளம்பரம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சன் டிவி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு!  திமுக/திராவிடம் மனித குலதுக்கே கேடு!! குடி பழக்கத்தை ஆதரித்து சன்டீவியின் விளம்பரத்தை பாருங்கள்!!! தமிழகத்தின் சாபக்கேடு!!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l […]

Continue Reading

முஸ்லீம் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே உதவி செய்யும் திமுக அரசு என்ற தகவல் உண்மையா?

‘’பொது இடத்தில் பெண் ஒருவரை கட்டிப்பிடித்த ஆ.ராசா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஏன் இஸ்லாமியர் மட்டும் தான் மாற்றுத்திறனாளிகளா இருக்காங்களா Mr. @mkstalin❓ தமிழ்நாடு இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா❓ ஓட்டு போட்ட இந்துக்களுக்கு எல்லோருக்கும் வாயில குல்பி‼️🤗,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

முதலமைச்சர் பதவியேற்ற 48 மணி நேரத்தில் புதிய காரில் வலம் வந்த ரேகா குப்தா என்ற தகவல் உண்மையா?

‘’முதலமைச்சர் பதவியேற்ற 48 மணி நேரத்தில் புதிய காரில் வலம் வந்த ரேகா குப்தா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ முதலமைச்சராக பதவியேற்ற 48 மணி நேரத்தில் அதி நவீன சொகுசு கார் எப்படி வந்தது?? அதுவும் பேன்சி நம்பரோடு.. அதிகார துஷ்பிரயோகம் செய்யும் ஒன்றிய […]

Continue Reading

“இந்தியா இந்தி பேசும் மக்கள் வாழும் நாடு” என்று சீமான் கூறினாரா?

இந்தியா என்பது இந்தி பேசும் மக்கள் வாழும் நாடுதான் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive சீமானின் பேட்டியின் சில விநாடிகளை மட்டும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், “அவரவர்க்கு அவரவர் தாய்மொழி இருக்கிறது. பயன்பாட்டு மொழியா ஆங்கிலம் உள்ளது. தேவை என்றால் இந்தி கற்கலாம். […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் குழந்தை வரம் கேட்டு சாக்கடையில் படுத்த பெண் என்ற தகவல் உண்மையா?

‘’உத்தரப் பிரதேசத்தில் குழந்தை வரம் கேட்டு சாக்கடையில் படுத்த பெண்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கல்யாணம் ஆகி 6 வருஷம் குழந்தை இல்லையாம். அதுக்கு சாக்கடையில் படுக்க வைத்தால் சரியாகும்னு ஒரு ஜோசியக்காரன் சொன்னதை கேட்டு அந்த பொண்ணை சாக்கடையில் ஒரு வாரமா படுக்க வச்சு […]

Continue Reading

சேலம் அரசு மருத்துவமனையில் காவலர் அராஜகம் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’சேலம் அரசு மருத்துவமனையில் காவலர் அராஜகம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சேலம் அரசு மருத்துவமனையில் #காவலராக பணி அமர்த்தப்பட்ட ரவுடியின் #அராஜகம்! காதில் கேட்க கூடாத வார்த்தைகள் இவனை வேலையை விட்டு தூக்கும் வரை பரப்புங்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

பள்ளி, கல்லூரி அருகே விற்கப்படும் பொம்மை வடிவிலான போதைப் பொருள் இதுவா?

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே பொம்மை வடிவில் போதைப் பொருள் ஒன்று விற்கப்படுவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிங்க் நிறத்தில் குட்டி டெடி பியர் வடிவிலான பொம்மை ஒரு பிளாஸ்டிக் உறையில் போடப்பட்டிருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “உஷார்…உஷார்… புதிய போதைப்பொருள் பள்ளிகளில்… உங்களிடம் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காக பாசத்திற்குரிய […]

Continue Reading

மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கும்ப மேளாவில் உலக புகழ்பெற்ற APPLE போன் நிறுவனரின் மனைவி 𝗦𝘁𝗲𝘃𝗲 𝗝𝗼𝗯𝘀 💐🚩🕉💫👌’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1  l Claim Link 2   பலரும் இதனை உண்மை […]

Continue Reading

கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் இடையிலான ஆறுவழி விரைவுச்சாலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் இடையிலான ஆறுவழி விரைவுச்சாலை’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அற்புதமான இந்த நீண்ட சாலை அமெரிக்கா இல்லை நமது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் இடையிலான ஆறுவழி விரைவுச்சாலை தான்!!!!நடுநடுவே இணைப்பு சாலைகள் கொண்ட இந்த அழகான […]

Continue Reading

“மோடி அரசை விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி” என்று பரவும் வீடியோ உண்மையா?

நரேந்திர மோடி அரசு போக வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதியே பேசிவிட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “*பிஜேபி- ஐ ஆதரிக்கும் கூட்டங்களே நல்லா கேளுங்க!*சொல்வது உச்ச நீதிமன்ற நீதிபதி…* நீதித்துறை, தேர்தல் கமிசன்/ அமலாக்கபிரிவு/சிபிஐ போன்றவை மூலம்/ ஜெயிக்காத கட்சியை ஆளவைத்து […]

Continue Reading

செருப்புக்கு பதிலாக ஷூ அணிந்து நடமாடும் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’செருப்புக்கு பதிலாக ஷூ அணிந்து நடமாடும் அண்ணாமலை’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ செறுப்பு தான போடக்கூடாது ஷூ போடலாம்ல.🤡.திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்னு சபதம் எடுத்தவரோட காலில் என்ன அது?🧐.. ’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 […]

Continue Reading

வட இந்திய சாமியார் அறிமுகம் செய்த HMPV தடுப்புமுறை என்று பரவும் வீடியோ உண்மையா?

சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் தொற்று இந்தியாவில் பரவாமல் இருக்க வட இந்திய சாமியார் ஒருவர் அறிமுகம் செய்த புதிய முறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாமியார் மற்றும் அவரது சீடர்கள் குலவை ஒலி எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவில் புது வைரஸ் பரவுவதைத் தடுக்க…. முன்பு மணியடித்து […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட டிஎஸ்பி என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட டிஎஸ்பி என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், தி.மு.க ஆட்சியில் இந்த சம்பவம் நடந்தது போன்று பலரும் இந்த நியூஸ் கார்டை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாலை மலர் வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “புகார் கொடுக்க வந்த பெண்.. கழிவறைக்கு அழைத்துச் சென்று […]

Continue Reading

போன் பேசிக்கொண்டே கட்டியவனை விட்டுட்டு கண்டவன் வண்டியில் ஏறும் பெண் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’போன் பேசிக்கொண்டே கட்டியவனை விட்டுட்டு கண்டவன் வண்டியில் ஏறும் பெண்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’இது ரீல்ஸ் இல்ல..போனை பேசிக்கொண்டேகட்டியவனை விட்டுட்டு கண்டவன் வண்டியில் ஏறிப் போய் இருக்கு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், பெட்ரோல் பங்க் […]

Continue Reading

ராகுல் காந்தி அணிந்துள்ள ஷூ விலை ரூ.3 லட்சம் என்ற தகவல் உண்மையா?

‘’ராகுல் காந்தி அணிந்துள்ள ஷூ விலை ரூ.3 லட்சம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ராகுல் காந்தி அணியும் பூட்ஸ் விலை என்ன தெரியுமா❓ வெறும் ₹3 லட்சம் தான் 😟,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link 1 l […]

Continue Reading

நான் ஒரு கிறிஸ்டியன் என்று உதயநிதி ஸ்டாலின் ஒப்புக் கொண்டாரா?

‘’நான் ஒரு கிறிஸ்டியன்,’’ என்று உதயநிதி ஸ்டாலின் பெருமையாக ஒப்புக் கொண்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நான் ஒரு கிறிஸ்துவன்தான் – உதயநிதி பெருமிதம்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Ilaya Bharatham-KGF என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவை இந்த X பதிவில் […]

Continue Reading

புனேவில் எடுத்த வீடியோவை சென்னை மெரினாவில் வெள்ளம் என்று பரவும் நெட்டிசன்கள்!

சென்னை மெரினா சாலையில் மழை நீர் வெள்ளத்தில் ஒருவர் தண்ணீர் ஸ்கேட்டிங் செய்தார் என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை நீரில் ஒருவர் சருக்கிக்கொண்டு செல்லும் வீடியோ யூடியூபில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் ஸ்டாலின் தான் வராறு என்று திமுக பிரசார பாடல் ஒலிக்கிறது. அந்த வீடியோவை பலரும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவுக்கு, “ஸ்டாலின் […]

Continue Reading

Rapid Factcheck: சிலைகளுக்கு ஏசி ரூம்; இந்தியாவில் பிராமணர்கள் அட்டூழியம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’சிலைகளுக்கு ஏசி ரூம்; இந்தியாவில் பிராமணர்கள் அட்டூழியம்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இந்திய அரசு  மனநல மருத்துவமனைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் வாயில் இருந்து பிறக்கும் 3% வாழும் உயிரினங்கள் சமூகத்திற்கு ஆபத்தானது. மக்கள் சரியான நேரத்தில் சிகிச்சை பெறாதபோது, ​​​​அவர்கள் […]

Continue Reading

பின்னணி பாடகர் ஹரிஹரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளாரா?

‘’பின்னணி பாடகர் ஹரிஹரன் உடல்நலக்குறைவால் பாதிப்பு- அதிர்ச்சி வீடியோ’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஹரிஹரன் சாருக்கு என்ன ஆச்சு? இந்த வீடியோ பாத்ததில இருந்து மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு.. 😭’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 […]

Continue Reading

திருப்பூர் – காங்கேயம் சாலை ரவுண்டானா என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

திருப்பூர் – காங்கேயம், திருவண்ணாமலை – திண்டிவனம் சாலை என்று ஒரு அழகான சாலையின் புகைப்படத்தைப் பலரும் பல ஊர்களில் பெயரை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I instagram.com I Archive ரவுண்டானா மற்றும் நெடுஞ்சாலையின் அழகிய புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருப்பூர் டூ காங்கேயம் சாலை.‌. நல்லூர் ரவுண்டானா…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே […]

Continue Reading

360 அடி உயரத்தில் வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள இந்திய தேசியக்கொடி இதுவா?

‘’360 அடி உயரத்தில் வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள இந்திய தேசியக்கொடி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி: 3.5 மூன்றரை கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது! 55டன் எடையுள்ள ஸ்டீல் (கம்பம்) பயன் படுத்தப்பட்டுள்ளது! […]

Continue Reading

சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் பாமக கொடி போன்று மூவர்ண பொடி தூவப்பட்டதா?

‘’சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் பாமக கொடி போன்று வானத்தில் மூவர்ண பொடி தூவப்பட்டது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவின் தலைப்பில் ‘’ இவனுங்க வேற சாகசம் சொல்லிட்டு பாமக கட்சி கொடியை பறக்க விடறாங்க.அதுவும் திராவிட முதலமைச்சர் முன்னால்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் ஒரு […]

Continue Reading

பொது இடத்தில் பெண் மீது கை வைக்கும் முஸ்லீம் நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பொது இடத்தில் பெண் மீது கை வைத்து தடவும் முஸ்லீம் நபர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ஹிஜாபும்,புர்காவும் பெண்களை சாதாரண ஆண்களிடமிருந்து பாதுகாக்கிறது.ஆனால் முஸ்லிம் ஆண்களிடமிருந்து அல்ல…,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், முஸ்லீம் முதியவர் ஒருவர், புர்கா அணிந்த பெண்ணின் பின்புறத்தை தடவுவது போன்ற […]

Continue Reading

அயோத்தி ராமர் கோயில் கட்டுவதால் கான்பூரில் ஜடாயு பறவை காணப்பட்டதா?

‘’அயோத்தி ராமர் கோயில் கட்டுவதால் கான்பூரில் ஜடாயு பறவை காணப்பட்டது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.   தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263 & +919049053770) வழியே அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார்.  இதன் பேரில் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக்கிலும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட […]

Continue Reading

திமுக ஆட்சியில் பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்து என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ திமுக ஆட்சியில் பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்து,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட பஸ் புகைப்படத்தை நன்கு உற்று கவனித்தாலேயே ஒரு விசயம் எளிதாக விளங்கும். ஆம், அதன் முகப்புப் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறை, அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் பின்பற்றப்படும். தற்போது தமிழ்நாட்டில் […]

Continue Reading

கன்னியாகுமரி நித்திரவிளை பகுதியில் 20.10.2022 அன்று முன்னறிவிப்பு இன்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதா?

கன்னியாகுமரி நித்திரவிளை பகுதியில் 20.10.2022 அன்று முன் அறிவிப்பின்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகக் கூறி ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link இந்த செய்தியில் ‘கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் தொடர் மின் வெட்டு காலை 8 மணிக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் அவதி,’ என்று எழுதியுள்ளனர். 20.10.2022 அன்று இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி வாசகர் ஒருவர் சந்தேகம் கேட்டிருந்தார்.  […]

Continue Reading