அரிய 2026ம் ஆண்டு பிப்ரவரி என்று பரவும் தகவல் உண்மையா?
நம்முடைய வாழ்நாளில் மீண்டும் நிகழ வாய்ப்பில்லாத, 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் நிகழும் அரிய பிப்ரவரி மாதம் 2026ம் ஆண்டு ஏற்பட உள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 2026 பிப்ரவரி மாத நாட்காட்டி புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வரவிருக்கும் 2026 பிப்ரவரி மாதம் உங்கள் வாழ்நாளில் மீண்டும் ஒருபோதும் […]
Continue Reading
