பங்களாதேஷ் கொடியை விற்பனை செய்தவர்களை அடித்த இந்திய வீரர் என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’பங்களாதேஷ் கொடியை விற்பனை செய்தவர்களை அடித்த இந்திய வீரர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ #கல்கத்தாவில் #இந்தியா-வுக்கு எதிராக கூச்சலிட்டு பங்களாதேஷ் கொடியை விற்பனை செய்தவர்களை வெளுதெடுத்த எல்லையோர பாதுகாப்புப் படை வீரருக்கு ராயல் சல்யூட் ..! #விழித்திடுஇந்துவே,” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் பங்களாதேஷ் கொடி […]
Continue Reading