அலிகார் நீதிமன்ற நீதிபதிக்கு எச்சில் துப்பிய தண்ணீர் கொடுத்த முஸ்லீம் பியூன் என்ற தகவல் உண்மையா?

‘’ அலிகார் நீதிமன்ற நீதிபதிக்கு எச்சில் துப்பிய தண்ணீர் கொடுத்த முஸ்லீம் பியூன்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் நீதிமன்றத்தின் நீதிபதி அறையில், நீதிபதியின் இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் கேனிலிருந்து தண்ணீர் எடுத்து வருமாறு அந்த நீதிபதி அவரின் […]

Continue Reading

பிரக்ஞானந்தா நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்து நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்து நியூஸ் கார்டு வெளியிட்ட சன் நியூஸ் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சிகள் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “”திருட்டு திராவிடத்தின் தில்லுமுல்லு”! மாஸ்டர் செல்வன் பிரக்ஞானந்தா, கலந்துக்கொள்ளும் செஸ் போட்டியின் போதெல்லாம் எப்பொழுதுமே “திருநீற்றை” […]

Continue Reading

இந்திய முஸ்லீம் ஒருவரின் 4 மனைவிகள் அடித்துக் கொள்ளும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ இந்திய முஸ்லீம் ஒருவரின் 4 மனைவிகள் அடித்துக் கொள்ளும் காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோ உண்மையா என்றறிய நாம் […]

Continue Reading

இந்துத்துவம் எனும் பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா?

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே, இந்துத்துவம் என்ற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்துத்துவம் என்கிற […]

Continue Reading

பா.ஜ.க மூத்த தலைவர்களின் மகள்கள் இஸ்லாமியர்களை திருமணம் செய்தனரா?

பா.ஜ.க, இந்து அமைப்புகளின் தலைவர்களின் மகள்கள் எல்லாம் இஸ்லாமியர்களை திருமணம் செய்துள்ளார்கள் என்பது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரின் படங்களை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எல்.கே.அத்வானியின் மகள் பிரதிபா அத்வானி பிராமண கணவனை உதறிவிட்டு ஒரு முஸ்லீமை வாழ்க்கை துணையாக்கியபோது […]

Continue Reading

FactCheck: ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்?- விவரம் இதோ!

‘’ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link ஜனவரி 18, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ஆந்திராவில் உள்ள ஒரு கோயிலில் பாவாடைகள் செய்த அட்டகாசம்,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading