கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதாக பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘‘கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ ராசிபுரம் மாவட்டத்தை சார்ந்த மாநில துணைத் தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான திரு. K.P.ராமலிங்கம் அவர்களை நடவடிக்கை குழுவின் பரிந்துரைப்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் எவ்வித தொடர்பும் […]

Continue Reading