நடிகர் விஜய் – இயக்குநர் லோகேஷ் மோதல் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

நடிகர் விஜய்க்கும் இயக்குநர் லோகேஷ்க்கும் மோதல் என்று சமூக ஊடகங்களில் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சினிமா விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “லோகேஷ் விஜய் மோதல்!? லோகேஸ் இயக்கத்தில் விஜய் திரிஷா இணைந்து நடிக்கும் படம் லியோ. சமீபத்தில் லியோ படப்பிடிப்பின் பொழுது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷிடம் படத்தில் திரிஷாவுடன் ரொமான்ஸ் […]

Continue Reading

‘The Oxford History of World Cinema’ புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகர் எம்ஜிஆர் என்பது உண்மையா?

‘’The Oxford History of World Cinema என்ற புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகர் எம்ஜிஆர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட தகவலில் கூறப்பட்ட செய்தி உண்மையா என்று தகவல் […]

Continue Reading

சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் அளித்தாரா?

நடிகர் சிவ கார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் அளித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஃபேஸ்புக், ட்விட்டரில் நக்கீரன் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “பிரின்ஸ் பட நடிகை புகார்! பிரின்ஸ் படபிடிப்பு நடக்கும்போது நடிகர் சிவகார்த்திகேயன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என பிரின்ஸ் […]

Continue Reading

FACT CHECK: IMDb ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்ததா ஜெய்பீம்?

IMDb ரேட்டிங்கில் தி ஷஷாங் ரிடம்ஷன் என்ற ஹாலிவுட் படத்தை பின்னுக்குத் தள்ளி ஜெய் பீம் முதல் இடத்தை பிடித்தது என்ற செய்தியை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I abplive.com I Archive 2 ஜெய் பீம் படத்தின் சாதனை… ஐஎம்டிபி-யில் முதலிடம் பிடித்தது என்று செய்தி ஒன்று பகிரப்பட்டுள்ளது. அந்த செய்தியை கிளிக் […]

Continue Reading

FactCheck: நண்பன் விரும்பியபடி அவனது இறுதிச்சடங்கில் இளையராஜா பாட்டு பாடிய நண்பர்கள்- உண்மை என்ன?

‘’நண்பனின் விருப்பப்படி, அவனது இறுதிச்சடங்கில் இளையராஜா பாட்டு பாடிய நண்பர்கள்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், சடலம் ஒன்றின் முன்பாக, இளையராஜா இசையில் வெளிவந்த சினிமா பாடல் ஒன்றை கிடார் இசைத்தப்படி பாடும் காட்சி அடங்கிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதன் தலைப்பில், ‘’ இளையராஜா பாடலோடு இறுதி மரியாதை செய்யக் […]

Continue Reading

நடிகர் சூர்யா மதம் மாறினாரா?- தவறான செய்தி தலைப்பால் சர்ச்சை

‘’நடிகர் சூர்யா மதம் மாறியது உண்மைதான்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  Tamizhakam.com Link Archived Link  இந்த ஃபேஸ்புக் பதிவில், Tamizhakam என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நடிகர் சூர்யா, அவரது சகோதரர் கார்த்தி மற்றும் சூர்யாவின் […]

Continue Reading