ராஜஸ்தானில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 32 பேரும் கயிறு கட்டி இழுத்துச் செல்லப்பட்டனரா?
‘‘ராஜஸ்தானில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 32 பேரையும் வீதியில் இழுத்துச் சென்ற பொது மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ராஜஸ்தானில் இடம்பெற்ற கொடூரம் 13 வயது பெண் பிள்ளையை கடத்தி 32 பேர், 5 நாட்கள் ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!! இந்த நிலையில்,குறித்த […]
Continue Reading
