ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு என்று பகிரப்படும் பழைய புகைப்படம் மற்றும் வீடியோவால் குழப்பம்…

‘கேரளாவில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு’ என்று கூறி சமூக வலைதளங்கள் மட்டுமின்றி ஊடகங்களிலும் பகிரப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார்.  இதன்பேரில், தகவல் தேடியபோது, தனி நபர்கள் மட்டுமின்றி முன்னணி ஊடகங்கள் கூட இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link l […]

Continue Reading

துபாயில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை தரப்பட்டதா?

துபாய் நாட்டில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு, அடுத்த 15 நிமிடத்தில் மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் தரப்பட்டது, என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770)  அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, இந்த வீடியோ செய்தி கடந்த 2018ம் ஆண்டு முதலே பகிரப்பட்டு வருவதைக் […]

Continue Reading

துபாயில் சுழலும் தளம் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டதா?

துபாயில் ஒரு தளத்தை அல்லது ஒரு குடியிருப்பு பகுதியை மட்டும் திருப்பிக்கொள்ளும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் தகவல் ஒன்றை அனுப்பி அது சரியா என்று கேட்டிருந்தார். பிரம்மாண்ட கட்டிடத்தில் சில தளங்கள் மட்டும் திரும்புவது போன்று வீடியோ […]

Continue Reading

FACT CHECK: துபாய் மசூதியில் ராம பஜனை பாடல் பாடப்பட்டதா?

துபாயில் உள்ள மசூதி ஒன்றில் இஸ்லாமி பெண்கள் ராமர் பஜனை பாடலை பாட, அதை அவர்களது கணவர்கள் கைத்தட்டி ரசித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பர்தா மற்றும் அரபு உடை அணிந்த பெண்கள் மற்றும் ஆண்கள் ராம பஜனை பாடல் பாடுகின்றனர். புட்டபர்த்தி சத்ய சாய்பாபா […]

Continue Reading