அமித்ஷாவை மிரட்டி அமர வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிரட்டி அமர வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி காகோலி கோஷ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நாடாளுமன்றத்தில் எம்.பி ஒருவர் பேச அதற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பதில் சொல்ல முடியாமல் திணறியது போன்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அவர் […]

Continue Reading

மோடியின் ராஜதந்திரத்தால் சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்தியர் தேர்வு என்ற தகவல் உண்மையா?

பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரம் காரணமாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டார் என்று தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்து ஃபேஸ்புக்கில் பதிவு இடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*பிரேக்கிங் நியூஸ்* சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தேர்தல். இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி. பிரதமர் மோடியின் சாணக்கிய […]

Continue Reading

ஜம்மு காஷ்மீரில் மோடி அரசு கட்டிய பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஜம்மு காஷ்மீரில் மோடி அரசு கட்டிய ராம்பன் (Ramban) பாலம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றின் கரையை ஒட்டி பிரம்மாண்ட இரண்டு தனித்தனி 2 வழி மேம்பால நெடுஞ்சாலை ஒன்றின் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அட இது வெளிநாடு இல்லைங்க, இன்றைய மோடிஜியின் ராஜ்ஜியத்தில் ஜம்மு காஷ்மீர்❤️” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

“மோடியின் ஸ்பேஸ் டெக்னாலஜியால் கட்டப்பட்ட தள்ளாடும் டெல்லி பாலம்” என்று பரவும் வீடியோ – உண்மையா?

டெல்லியில் நரேந்திர மோடியின் ஸ்பேஸ் டெக்னாலஜியால் கட்டப்பட்ட தள்ளாடும் பாலம் ஒன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook  I Archive பாலம் ஒன்று மேலே உயர்ந்து இறங்கித் தள்ளாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. சாலைகள் அமைப்பதில் விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று முன்பு நாடாளுமன்றத்தில் மோடி பேசியதன் ஆடியோ எடிட் செய்து வைக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில், […]

Continue Reading

டிரம்ப் வெற்றி உரை நிகழ்த்திய போது “மோடி” கோஷம் எழுப்பப்பட்டதா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டிரம்ப் உரையாற்றிய போது அவரது கட்சியினர் மோடி மோடி என்று கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் பேசும் போது சிலர் கோஷம் எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க தேர்தல் வெற்றி விழா..முதல் உரையில் டிரம்ப் பேசும் […]

Continue Reading

“மோடியின் உருவ பொம்மையை எரித்த மக்கள்” என்று பரவும் வீடியோ உண்மையா?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (Electronic voting machine) முறைகேடு செய்ததற்காக நரேந்திர மோடி உருவ பொம்மையை எரித்த வட இந்திய மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: X Post I Archive I Facebook தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் எரிக்கப்படும் அசுரன் பொம்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை வைத்து எரித்ததாக வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

மதுரா ரயில்நிலைய நடைமேடை மீது ஏறிய ரயில்… விபத்துக்கு யார் காரணம்?

மதுரா ரயில் நிலையத்தின் நடைமேடை மீது ரயில் ஏறி விபத்துக்குள்ளான புகைப்படத்தை தற்போது பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பதிவை பார்க்க இப்போது நடந்தது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. ஆனால், இந்த சம்பவம் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி இரவு நடந்தது. இந்த சம்பவத்திற்கு ரயில்வே ஊழியர் ஒருவரின் கவனக் குறைவே காரணம் என்று அப்போது செய்தி வெளியாகி இருந்தது. மத்திய அரசை குற்றம்சாட்டி பலரும் பதிவிட்டும், விமர்சித்தும் வரும் சூழலில், அப்போது […]

Continue Reading

முஸ்லிம் முதியவரை தாக்கிய இந்துத்துவா குண்டர் என்று பரவும் வீடியோ உண்மையா?

மோடியின் இந்தியாவில் முஸ்லிம் என்பதற்காக முதியவர் ஒருவரை தாக்கிய இந்துத்துவா குண்டர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive இஸ்லாமிய முதியவர் ஒருவரை நடுத்தர வயதுக்காரர் ஒருவர் தாக்கும் வீடியோ எக்ஸ் போஸ்டில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடியின் இந்தியாவில் முஸ்லீமாக இருப்பது சாபமாகிவிட்டது – இந்த இந்துத்துவா குண்டர் ஒரு முஸ்லீம் என்பதற்காக கண்ணாடியை உடைத்து […]

Continue Reading

மோடியின் ஸ்பேஸ் டெக்னாலஜி சாலை என்று பரவும் வீடியோ உண்மையா?

வட இந்தியாவில் போடப்பட்ட மோடியின் ஸ்பேஸ் டெக்னலாஜி சாலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive சாலை ஒன்றிலிருந்து நீர் வெளியே பீய்ச்சி அடிக்க, வாகன ஓட்டிகள் ஒதுங்கிச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பின்னணியில் விண்வெளி தொழில்நுட்பத்தை வைத்து சாலைகள் கண்காணிக்கப்படும் என்று மோடி முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய ஆடியோ […]

Continue Reading

‘நரேந்திர மோடி மைதானத்தில் ஷவர் பாத்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

குஜராத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மழை நீர் கொட்டும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive 1 I Facebook I Archive 2 விளையாட்டரங்கம் ஒன்றில் நாற்காலிகள் மீது மழை நீர் கொட்டும் வீடியோ எக்ஸ் போஸ்டில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஜராத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட் வாங்கினால் இலவச […]

Continue Reading

‘நரேந்திர மோடி ஆட்சியில் மோசமான சாலைகள்’ என்று பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

நரேந்திர மோடி ஆட்சியில் வளர்ச்சி என்று மிக மோசமான சாலையில் வேன் ஒன்று செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive I x.com I Archive குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் மிக மோசமான சாலையில் வேன் ஒன்று பயணிகளுடன் வரும் வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடியின் வளர்ச்சி நண்பர்களே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

மாலத்தீவின் 28 தீவுகளை இந்தியா வாங்கியதா?

மாலத்தீவின் 28 தீவுகளை இந்தியா வாங்கியது என்றும் இதற்கான ஒப்பந்தத்தில் மாலத்தீவு அதிபர் கையொப்பமிட்டார் என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 ஜீ நியூஸ் வெளியிட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாலத்தீவின் 28 தீவுகளை இந்தியாவாங்கியது அதற்கான ஒப்பந்தத்தில் மொய்சு கையெழுத்திட்டார். தீவுகள் ஒப்படைக்கப் பட்டன” […]

Continue Reading

அடல் சுரங்கப்பாதை பாலம் இடிந்து விழுந்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

அடல் சுரங்கப்பாதைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்து அடித்துச் செல்லப்பட்டது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சுரங்கப் பாதைக்கு அருகே உள்ள பாலம் ஒன்று இடிந்து விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விண்வெளி தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட அடல் சுரங்கத்துடன் கூடிய ரோடும் ஸ்வாஹா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடல் சுரங்கப்பாதை என்று […]

Continue Reading

ஒடிசா விமானநிலையம் உள்ளே மழை நீர் கொட்டும் அவலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஒடிசாவில் உள்ள விமான நிலையத்தின் உள்ளே மழை நீர் அருவி போல் கொட்டுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 விமான நிலையத்தின் உள்ளே இருக்கும் கடைகளில் மழை நீர் அருவி போல கொட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒடிசா மாநிலத்தில் உள்ள விமான நிலையம் மோடியின் […]

Continue Reading

‘மோடியின் சொகுசு பங்களா’ என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரதமர் மோடியின் சொகுசு பங்களா என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ஜெகன்மோகன் கட்டிய பங்களாவின் வீடியோவை ஃபேஸ்புக், எஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர் ஆனால் நிலைத்தகவலில் ” ஏழைத் தாயின் மகனுக்கு மக்கள் வரிப்பணத்தில் சொகுசு பங்களா தேவையா.? குளியல் […]

Continue Reading

நாயுடு, நிதிஷ் குடும்பம் என்று தனது பெயருடன் சேர்த்தாரா நரேந்திர மோடி?

தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நாயுடு, நிதிஷ் குடும்பம் என்று தன் பெயருடன் நரேந்திர மோடி சேர்த்து வைத்துள்ளார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 நரேந்திர மோடியின் எக்ஸ் தள பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “Narendra Modi (Naidu, Nithish ka Parivaar)” என்று […]

Continue Reading

பாஜக.,வுக்கு 400 சீட் கிடைக்கும் என்று அடிக்கடி கூறியதால் இந்த நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதா?

பாஜக-வுக்கு 400 சீட் கிடைக்கும் என்று கூறி கூறி வட இந்தியாவில் பாஜக ஆதரவாளர் ஒருவருக்கு மனநலமே பாதிக்கப்பட்டுவிட்டது என்று ஒரு வீடியோ செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து வருவது போலவும் அவருக்கு மருத்துவர்கள் என்ன ஆனது என்று தெரியாமல் குழம்பிப் போய் மயக்க மருந்து அளிப்பது போலவும் […]

Continue Reading

‘ஜெகன்நாதர் கருவூல சாவியை கண்டுபிடிக்கவே மோடி தியானம் செய்கிறார்’ என்று அண்ணாமலை கூறினாரா?

ஒடிஷா ஜெகன்நாதர் கோவில் கருவூல சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள உள்ளார் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “சாவியை கண்டுபிடிக்கவே தியானம்! மூன்று நாள் தியானம் முடிந்து […]

Continue Reading

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என்று ராகுல் காந்தி கூறினாரா?

நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்பார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I newindianexpress.com ராகுல் காந்தி இந்தி மொழியில் பிரசாரம் மேற்கொண்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. 2024 ஜூன் 4ம் தேதி இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்பார் என்று ராகுல் காந்தி கூறுவது போல் உள்ளது. நிலைத் […]

Continue Reading

‘வட இந்தியாவில் நரேந்திர மோடிக்கு பாடை கட்டிய மக்கள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

வட இந்தியாவில் தேர்தலுக்கு முன்பாக மோடியின் உருவ பொம்மையை பாடையில் ஏற்றி பொது மக்கள் ஊர்வலம் சென்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை பாடையில் வைத்து எடுத்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வட இந்தியாவில்….*🤔 *தேர்தலுக்கு முன்னாடியே மோடியை பாடையில ஏத்திட்டானுங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

நரேந்திர மோடியின் பேச்சு கேவலமானது என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு கேவலமானது என்று பாஜக-வின் நாராயணன் திருப்பதி கூறியது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை பதிவிட்டுள்ளனர். அதில், “பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு கேவலமானது. தனது தோல்விகளால், மக்களிடம் எழுந்துள்ள கோபத்திற்கு அஞ்சி, […]

Continue Reading

ராமநாதபுரம் பாவ பூமி என்பதால் அங்கு போட்டியிடவில்லை என்று நரேந்திர மோடி கூறினாரா?

ராமநாதபுரம் பாவ பூமியாக உள்ளதால் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட விரும்பவில்லை என்று நரேந்திர மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ராமநாதபுரத்தில் ஏன் போட்டியிடவில்லை… ஶ்ரீராம பெருமான் பாப விமோசனம் பெற்ற ராமநாதபுரம் இன்று ராவணர்களின் பூமியாக, தேச விரோதிகளின் பூமியாக இருக்கிறது. […]

Continue Reading

பொதுக் குழாயில் தண்ணீர் குடித்த இந்த நபரை உயர் சாதியினர் தாக்கினரா?

மோடியின் ஆட்சிக் காலத்தில் குழாயில் தண்ணீர் குடித்தார் என்பதற்காகத் தாழ்த்தப்பட்ட இந்துவை உயர் சாதி இந்துக்கள் அடித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காலணியில் தண்ணீர் ஊற்றி அதை ஒருவரை குடிக்கச் செய்யும் வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “மோடியின் இந்தியாவின் அற்புதமான படம். மோடி காலத்தில் உயர் சாதியினரின் […]

Continue Reading

தேர்தலுக்காக கிறிஸ்தவ தேவாலயம் சென்ற மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தேர்தல் என்பதால் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு நரேந்திர மோடி சென்றார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ ஆலயத்தில், பாதிரியார்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மற்ற நாட்களில் பாவாடை என கிண்டல் பண்ணுவோம்…  தேர்தல் வந்தால் வெட்கமே இல்லாமல் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக்குவோம் – […]

Continue Reading

மோடிக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

மோடிக்கு ஓட்டுப் போட்ட விரல் இனி இருக்கக் கூடாது என்று கூறி வாக்களித்த விரலை வெட்டிக் கொண்ட வட இந்திய நபர், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive தன்னுடைய கை விரலை தானே ஒருவர் வெட்டிக்கொள்ளும் வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*மோடிக்கு ஓட்டுப் போட்ட இந்த விரல் இனி இருக்கக் கூடாது […]

Continue Reading

மோடி புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்ட செய்தியால் சர்ச்சை… 

‘’ காலி நாற்காலிகளுடன் மூச்சு விடாமல் பேசிய அண்ணாமலை.. 100 பேருக்கு 1 லட்சம் நாற்காலி?..’’ என்று கூறி தந்தி டிவி லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’காலி நாற்காலிகளுக்கு முன்பு மூச்சு விடாமல் பேசிய அண்ணாமலை..! 100 பேருக்கு 1 லட்சம் நாற்காலி?’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Facebook […]

Continue Reading

‘நகை திருடியதால் மோடியை வீட்டை விட்டு துரத்தினோம்’ என்று அவரது சகோதரர் கூறினாரா? 

‘’நகை திருடியதால் மோடியை வீட்டை விட்டு துரத்தினோம்’’ என்று அவரது சகோதரர் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’மோடி சந்நியாசம் பெற்று வீட்டை விட்டு வெளியேறவில்லை… நகையை திருடியதால் வீட்டை விட்டு துரத்தியடித்தோம்… பிரஹலாத் மோடி (நரேந்திர மோடி சகோதரர்)’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

பாரத் அரிசி வாங்கிச் செல்லும் இஸ்லாமியர்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மத்திய அரசின் ரூ.29க்கான பாரத் அரிசியை இஸ்லாமியர்கள் வாங்கிச் செல்வது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் வாகனத்தின் பின்புறம் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய மூட்டை ஒன்றைத் தொங்கவிட்டு செல்வது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “29ரூபாயில் பாரத் அரிசி  மத்திய அரசு தொடங்கியுள்ளது” என்று […]

Continue Reading

‘வெறும் கலசத்தை கவிழ்ப்பது போல் நடித்த மோடி’ என்று பரவும் வீடியோ உண்மையா?

நிகழ்ச்சி ஒன்றில் கலசம் அல்லது குடத்திலிருந்து தண்ணீரோ அல்லது வேறு எதையோ கொட்டுவது போல் பிரதமர் நரேந்திர மோடி நடித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive பிரதமர் மோடி சிறிய கலசம் அல்லது குடத்தை கவிழ்ப்பது போலவும் அதில் இருந்து எதுவும் வராதது போலவும் வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. அதே போல் நெற்றியில் […]

Continue Reading

மோடி ஆட்சியில் விரைவாக அமைக்கப்படும் ரயில் பாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

நரேந்திர மோடி ஆட்சியில் விரைவாக அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அமைக்கப்படும் ரயில் பாதை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் பாதை அமைக்கப்படும் வீடியோவுடன் ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 18ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “*மோடியின் புதிய இந்தியாவில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணியின் வேகம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக […]

Continue Reading

மோடியை அசிங்கப்படுத்திய சிறுமி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழ்நாட்டுக்கு நீங்க ஒன்னுமே தரவில்லை என்று மோடிக்கு சிறுமி ஒருவர் பதாகை வடிவில் கடிதம் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive சிறுமி ஒருவர் பதாகை ஏந்திய புகைப்படத்துடன் கூடிய புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “அன்புள்ள மோடி தாத்தா. என் பெயர் துவாரகா மதிவதனி. 2std படிக்கிறேன். திருச்சிக்கு வந்த நீங்க ஏன் நெல்லைக்கு வரல […]

Continue Reading

தொட்டிலில் நோயாளியை மருத்துவமனை கொண்டு செல்லும் வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டதா?

குஜராத்தின் வந்தே பாரத் ஆம்புலன்ஸ் வளர்ச்சி என்று நோயாளியைத் தொட்டிலில் கட்டி தூக்கிச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நோயாளியை தொட்டிலில் சுமந்து செல்லும் வீடியோ மற்றும் வானதி ஶ்ரீனிவாசன் தொடர்பான நியூஸ் கார்டை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “குஜராத் மாநிலம் எந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை 2022 தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என […]

Continue Reading

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் வசித்த வீடு என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் வசித்த வீடு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒரு பழைய வீட்டின் வீடியோ ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 26ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “P.M.மோடிஜி அவர்களின் தாயார் வசித்த வீடு. நம்ம தமிழ் நாட்டு கவுன்சிலர் கூட இந்த வீட்டில் வசிக்க மாட்டார். நம் பிரதமரை எண்ணி நாம் […]

Continue Reading

‘மோடி பிரதமராக இருக்கக்கூடாது’ என்று ரோஹித் ஷர்மா கூறினாரா?

அடுத்த உலகக்கோப்பையை இந்தியா வெல்ல மோடி பிரதமராக இருக்கக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரோஹித் ஷர்மா புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மோடி பிரதமராக இருக்கக் கூடாது – ரோஹித். அடுத்த உலகக்கோப்பையில் நான் […]

Continue Reading

பெண்களுடன் நடனமாடிய நரேந்திர மோடி என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரதமர் மோடி பெண்களுடன் நடனமாடுவது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடி பெண்களுடன் சேர்ந்து நடனமாடுவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 9ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமர் வேலையை தவிர எல்லா வேலையும் செய்யுறிங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இந்த […]

Continue Reading

‘எதுக்குப் புரியாம பேசுற’, என்று மோடியிடம் கேட்டாரா கனிமொழி?

“நீங்கள் என்ன பேசினாலும் புரியாது… எதுக்கு புரியாம பேசுற” என்று பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்த கனிமொழி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive நாடாளுமன்றத்தில் கனிமொழி மற்றும் மோடி பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்தியில் பேச, நீங்கள் என்ன பேசினாலும் புரியாது. எதுக்கு புரியாம பேசுற?” என்று நரேந்திர மோடியைப் பார்த்து கனிமொழி பேசுவது போலவும் வீடியோவில் உள்ளது. […]

Continue Reading

சௌதி அரேபியாவில் நரேந்திர மோடிக்கு தங்கச் சிலை நிறுவப்பட்டதா?

சௌதி அரேபியாவில் இந்தியப் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 புதிய இந்திய நாடாளுமன்ற கட்டத்தின் மீது மோடி சிலை இருப்பது போன்று சிறிய அளவிலான சிலை ஒன்றின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “அனைவரும் மெழுகு சிலைகளை நிறுவும் போது, ​​சவுதி அரேபியாவில் […]

Continue Reading

ஜி 20 நாடுகள் மாநாடு: டெல்லியில் மறைக்கப்பட்ட குடிசை பகுதி என்று பரவும் படம் உண்மையா?

டெல்லியில் நடந்த ஜி 20 மாநாட்டையொட்டி குடிசை பகுதிகள் பச்சை நிற துணியால் மறைக்கப்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதி பச்சை நிற துணியால் மறைக்கப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “மோடிஜீ தனது பத்து ஆண்டு சாதனையை மறைக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

மோடியை உலகத் தலைவர்களுடன் ஒப்பிட்டு ஜி20 மாநாடு வரவேற்பு பேனர் வைக்கப்பட்டதா?

டெல்லியில் ஜி20 மாநாட்டையொட்டி பிரதமர் மோடியை உலகத் தலைவர்களுடன் ஒப்பிட்டு வரவேற்பு பேனர் வைக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 இந்தியப் பிரதமர் மோடியை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இப்படியா வரவேற்பு குடுக்கறது? சுயவிளம்பர பிரியர் மோடி *டெல்லியில் ஜி20 நாடுகளின் மாநாடு செப்டம்பர் […]

Continue Reading

‘சந்திரயான் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்குப் பாராட்டு விழா’ என்று பரவும் விஷமம்!

சந்திரயான் 3 வெற்றிக்கு பெரிதும் உதவியர்களுக்கு நன்றி – பாராட்டு விழா புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராமர், லட்சுமணன் போன்று வேடம் அணிந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பூஜை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சந்திரயான் வெற்றிக்கு பெரிதும் உதவியவர்களுக்கு நன்றி பாராட்டு விழா…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை கருத்தானாந்த […]

Continue Reading

தீர்மானங்களுக்கு பதிலளிக்க பிரதமருக்கு விலக்கு என்று பரவும் செய்தி உண்மையா?

நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளிட்ட எந்த ஒரு தீர்மானத்திற்கும் பிரதமர் நேரடியாக பதிலளிக்கத் தேவையில்லை என்று நாடாளுமன்ற விதிகளில் திருத்தம் செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தீர்மானங்களுக்கு பதிலளிக்க பிரதமருக்கு விலக்கு. நம்பிக்கையில்லாத் தீர்மானம் உட்பட எந்த தீர்மானத்திற்கும் பிரதமர் நேரடியாக […]

Continue Reading

பிரான்சில் மோடியை வரவேற்க ஒருவர் மட்டுமே வந்ததாக பரவும் தகவல் உண்மையா?

பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற மோடியை ஒரே ஒருவர் வரவேற்றார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒரே ஒருவர் அவரை வரவேற்பது போல் உள்ளது. நிலைத் தகவலில், “வடக்கன் வெச்சு செஞ்சுட்டான்ய்யா எங்க ஜி யை பிரான்ஸ் ஏர்போர்ட்ல வரவேற்க்க ஒரு ஆளுதானா வேற யாரும் இல்லையா. அட […]

Continue Reading

நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பு என்று பரவும் பழைய வீடியோவால் சர்ச்சை…

சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்ற மோடிக்கு கிடைத்த வரவேற்பு என்று மோடியின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை மாட்டப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நரேந்திர மோடியின் உருவ பொம்மைக்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. உருவ பொம்மையின் மீது “இந்திய பயங்கரவாதத்தின் முகம்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்காவில் […]

Continue Reading

எகிப்தில் குல்லா அணிந்த நரேந்திர மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

எகிப்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள மசூதிக்கு சென்ற போது தலையில் இஸ்லாமியர்கள் அணிவது போன்ற தொப்பி அணிந்திருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி அணிந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சங்கிகள் வரிசையில் வரவும்… எகிப்தில் இந்துத்துவா மோடி முஹம்மது மோடியாக மாறிய தருணம்” என்று […]

Continue Reading

அமெரிக்காவில் நரேந்திர மோடிக்கு ஆபாச சைகை மூலம் எதிர்ப்பு தெரிவித்த பெண் என்று பரவும் படம் உண்மையா?

அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கிருந்தவர்களிடம் கை அசைத்த போது, பெண் ஒருவர் ஆபாச சைகை செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி தன்னை காண கூடியிருந்த மக்கள் முன்னிலையில் தம்ஸ் அப் சைகை காட்ட. எதிரில் இருந்த பெண் ஒருவர் ஆபாச சைகை காண்பித்தது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

நரேந்திர மோடி கேமராவை பார்க்காத முதல் அரிய புகைப்படம் என்று பரவும் படம் உண்மையா?

பிரதமர் மோடி முதன்முறையாக கேமராவை பார்க்காமல், அருகில் இருந்த பாடகியை பார்த்துக்கொண்டிருந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி அருகில் இருக்கும் பெண் ஒருவரை பார்க்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேமராவை பார்க்காத அறிய முதல் புகை படம் ! நமக்கு மணிப்பூரை பார்க்க நேரம் இல்ல!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை […]

Continue Reading

பிரஸ் மீட்டில் பதில் சொல்லத் தெரியாமல் திணறினாரா மோடி?

அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தடுமாறியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் அளித்த பேட்டி மற்றும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் ஒரு காட்சியை இணைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் இந்தியாவில் […]

Continue Reading

பெண் பாதுகாப்பு பற்றி மோடி, அமித் ஷாவை நேரடியாக விமர்சித்துப் பேசிய பெண்- இந்த வீடியோ நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டதா?

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடாளுமன்றத்திற்குள் வைத்துத் தாக்கி பேசிய பெண் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவரது பேச்சு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதில், “தூக்கிலே தொங்க வேண்டியவனெல்லாம் இங்கே உட்கார்ந்திருக்கானுங்க. மக்களே, உங்கள் அருமை மகள்களை எல்லாம் பத்திரமா பாத்துங்கோங்க […]

Continue Reading

அதானிக்காக ஊழல் கதவுகளையே அகற்றிவிட்டேன் என்று மோடி கூறினாரா?

காங்கிரசுக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளை அடைத்துவிட்டேன், தற்போது,  அதானிக்காக ஊழல் கதவுகளை அகற்றிவிட்டேன் என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி புகைப்படத்துடன் மாலை மலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “காங்கிரசுக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டேன்: பிரதமர் மோடி. பிறகு அதானிக்கான 9 வருடங்களில் […]

Continue Reading

மோடியை சீண்ட பட்டப் படிப்புச் சான்றிதழை வெளியிட்டாரா ஷாருக் கான்?

பிரதமர் மோடியின் கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சை பெரிதாகியுள்ள நிலையில் நடிகர் ஷாருக் கான் தன்னுடைய படிப்பு சான்றிதழை வெளியிட்டுள்ளார் என்பது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் ஷாருக்கான் தன்னுடைய பட்டப்படிப்பு சான்றிதழை காட்டும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் (SRK) தனது டிகிரி சர்டிஃபிகேட்டுடன் இருக்கும் போட்டோ வெளியாகி […]

Continue Reading