‘மவுண்ட்பேட்டன் மனைவிக்கு பக்கெட் சுமந்த நேரு’ என வதந்தி பரப்பும் விஷமிகள்!
மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுக்கு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கால் கழுவ பக்கெட் சுமந்தார் என்று புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜவகர்லால் நேரு பக்கெட் சுமந்து செல்வது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மௌண்ட் பேட்டனின் மனைவிக்கு கால் கழுவ பக்கெட்டில் தண்ணீர் கொண்டு போனவன் எல்லாம எஇந்த தேசத்தின் பிரதமர். அப்புறம் […]
Continue Reading