FACT CHECK: பிரதமர் மோடியை விமர்சித்து ராஜேந்திர பாலாஜி பேசினாரா?

அரசியலில் வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்; மோடிக்கு அந்த அருகதை கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் அமைச்சர் ராஜேந்திர படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அரசியலில் வருபவருக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டும்; மோடிக்கு அந்த அருகதை கிடையாது – […]

Continue Reading

FACT CHECK: தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு அதிகம் உண்டு என்று ராஜேந்திர பாலாஜி கூறினாரா?

தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு அதிகமாக உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.வி.சேகருடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருக்கும் புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டது போன்று ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. எஸ். […]

Continue Reading

அதிமுகவில் இருந்து விலகுவேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினாரா?

‘’விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி தராவிட்டால், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன்,’’ என்று ராஜேந்திர பாலாஜி கூறியதாக, ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த ஆகஸ்ட் 16, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி தராவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவது உறுதி – ராஜேந்திர பாலாஜி,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.  இதனைப் […]

Continue Reading