தவறு நடப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று குடும்ப நலத்துறை அமைச்சர் அருண் ராஜ் கூறினாரா?
‘‘தவறு நடப்பதை யாராலும் தடுக்க முடியாது’’, என்று குடும்ப நலத்துறை அமைச்சர் அருண் ராஜ் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’10 வயது சிறுமியின் உயிருக்கான பதில்! தவறு நடப்பதை யாராலும் தடுக்க முடியாது; நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மட்டும் கேள்வி எழுப்புங்கள். சிறுமியைக் கொன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், வேறு என்ன […]
Continue Reading
