இங்கிலாந்தில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நவக்கிரக கருவிகள் கிடைத்ததா?

6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நவக்கிரக கருவிகள் இங்கிலாந்தில் உள்ள ஒரு ஆற்றில் மீன் பிடிக்கும் போது கிடைத்தது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive ஒருவர் மீன் பிடிக்கும் போது இந்தியாவின் நவக்கிரக கருவிகள் கிடைத்தது போன்று வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியில் பேசுவது போல் உள்ளது. அதனால் என்ன பேசுகிறார்கள் […]

Continue Reading

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து அளித்த வீடியோ இதுவா?

‘’ இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து அளித்த வீடியோ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook claim Link l Archived Link  இதுபற்றி வாசகர் ஒருவர் நம்மிடம் வாட்ஸ்ஆப் (9049053770) வழியே சந்தேகம் கேட்டிருந்த நிலையில், இதே செய்தியை சத்யம் நியூஸ் தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்ததைக் கண்டோம். ‘’வாழை இலையில் அறுசுவை உணவு…பொங்கல் விழாவைக் கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் என்ற தலைப்பில் […]

Continue Reading

பிரதமர் அலுவலகத்திற்குள் நுழையும் முன்பாக ரிஷி சுனக் விளக்கேற்றி வழிபட்டாரா?

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்கச் சென்ற போது அலுவலகத்தில் நுழையும் முன்பு விளக்கேற்றி வழிபட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்ட ரிஷி சுனக், வீடு/அலுவலக வாசல் முன்பு விளக்கேற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோடி பிரதமர் ஆனவுடன் பார்லிமென்ட் முன்பு கீழ் விழுந்து வணங்கினார். ரிஷி சுனக் அலுவலகம் […]

Continue Reading

இங்கிலாந்தை இந்து நாடாக மாற்ற ரிஷி சுனக் கோமாதா பூஜை செய்தாரா?

இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக் கோமாதா பூஜை செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ நாடான இங்கிலாந்தை கோமாதா பூஜை செய்து இந்து நாடாக மாற்றுகிறார் என்று சிலர் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக் தன் குடும்பத்தினருடன் பசுக்களுக்கு பூஜை செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், “கோமாதா பூஜை […]

Continue Reading

FactCheck: இங்கிலாந்தில் முஸ்லீம்கள் இந்து கோயிலுக்கு தீ வைத்தனரா?

இங்கிலாந்தில் இந்துக் கோவில் ஒன்று இஸ்லாமியர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடை ஒன்று தீப்பிடித்து எரியும் காட்சி பகிரப்பட்டுள்ளது. கடைக்கு முன்பாக சிலர் சண்டை போட்டுக்கொள்கின்றனர். நிலைத் தகவலில், “இங்கிலாந்தின் பர்மிங்காம் கோவில் முஸ்லிம்களால் எரிக்கப்பட்டது. இந்துக்கள் தாக்கப்பட்டனர். இங்கிலாந்து காவல்துறை செயலற்றது* *இந்தியாவில் மதவெறி தொடர்ந்தால், சகிப்புத்தன்மையுள்ள இந்துக்கள் என்று […]

Continue Reading

மக்களைப் பிச்சைக்காரர்கள் போல நடத்திய எலிசபெத் ராணி என்று பரவும் வீடியோ உண்மையா?

மக்களைப் பிச்சைக்காரர்கள் போல நடத்திய பெண் ஒருவரின் வீடியோவை எடுத்து, அது எலிசபெத் ராணி என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண்மணி ஒருவர் கையில் வைத்திருக்கும் எதையோ வீசுகிறார். அதை சிலர் எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ள பெண்ணின் முகம் சரியாகத் தெரியவில்லை. நிலைத் தகவலில், “பேசும் காணொலி… பிச்சைக்காரர்களாக மக்களை பாவிக்கும் ராணி… […]

Continue Reading

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டாரா?

இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இங்கிலாந்தின் முன்னாள் நிதித்துறை அமைச்சரும் தற்போது பிரதமர் பதவி போட்டியில் முன்னிலை வகிப்பவருமான ரிஷி சுனக் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “இந்திய பஞ்சாப் மாநில இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் “ரிஷி சுனக்” பிரிட்டிஷ் பிரதமராக தேர்வு” என்று […]

Continue Reading

FACT CHECK: சர் என்றால் ‘உங்களின் அடிமை’ என்று அர்த்தம் இல்லை!

சர் என்றால், ‘நான் உங்களின் அடிமை’ என்று அர்த்தம் எனக் கூறி ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பத்திரிகையில் பிரசுரமான தகவலை புகைப்படமாக எடுத்துப் பகிர்ந்தது போல படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “படித்ததில் பிடித்தது!  எந்த ஒரு பன்னாட்டு நிறுவனங்களிலும் (SIR) சார் என்று அழைக்கக் கூடாது. முதல் பெயர் (First name) சொல்லித் தான் அழைக்க […]

Continue Reading