இத்தாலி நாட்டில் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் தகவல் உண்மையா?
‘’இத்தாலி நாட்டில் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ பப்புவின் பாட்டி நாடான இத்தாலியில் மோடிஜி எப்படி வரவேற்கப்பட்டார் என்பதை பாருங்கள். 🇮🇳🇮🇳* *சைக்கோபான்ட்கள் இதை பார்க்க வேண்டாம், ஏனென்றால் உங்களால் இதை ஜீரணிக்க முடியாது 😊😇*😡😡😡,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link […]
Continue Reading