திமுகவிற்கு வாக்கு செலுத்தக்கூடாது என்று மோகன் சி லாசரஸ் கூறினாரா?
‘’திமுகவிற்கு ஒரு கிறிஸ்தவர் கூட வாக்கு செலுத்தக்கூடாது,’’ என்று மோகன் சி லாசரஸ் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’திமுக அரசு பாவம் செய்துக்கொண்டிருக்கிறது*.மற்றவர்களையும் பாவஞ்செய்ய தூண்டுகிறது.இனி திமுகவிற்கு ஒரு கிறிஸ்தவர் கூட வாக்கு செலுத்த கூடாது”நாலுமாவடியில் மோகன் சி லாசரஸ் அதிரடி பேச்சு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim […]
Continue Reading